குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுயானை எப்படி அகற்றப்பட்டது பாருங்கள்

 

மனைவிக்காக கணவர்கள் சண்டை – வடிவேலு நகைச்சுவையை நினைவுபடுத்தும் சம்பவம் – video

திருமண பந்தம் என்பது ஒருவருக்கு வாழ்வில் ஒருமுறை மட்டுமே நடக்கும். ஆனால், சிலருக்கோ சமீபகாலமாக அடிக்கடி நடந்து வருகிறது. அதிலும் ஏழுமலை படத்தில் வடிவேல் ஏட்டாக இருப்பார். அப்போது, ஒரு பெண்க்கு நான்கு கணவர்கள் பஞ்சாயத்து நடக்கும்.

அதே போல் பெங்களூரு நகரின் பிரதான சாலையில் ஒரு மனைவிக்காக அவரது இரண்டு கணவர்கள் சாலையில் சண்டை காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பெங்களூர் நகரை சேர்ந்த சசிகலா என்ற பெண் கடந்த பத்து வருடங்களாக தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சசிகலாவுக்கு மூர்த்தி என்பவருடனும், பின் சித்தராஜூ என்பவருடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து நான்காவதாக அருண்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் இருசக்கரவாகனத்தில் உல்லாசமாக ஊரை சுற்றி வந்துள்ளார். இதனை அறிந்த மூர்த்தி, சித்தராஜூ அவர்களை பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

 

இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர்களை வழிமறித்த மூர்த்தியம் சித்தராஜூம், அவர்களிடம் வாக்கு வத்தல் ஈடுபட்டனர். பின் சசிகலாவை யார் அழைத்து செல்வது என்று மூர்த்திக்கும், சித்தராஜூக்கும் அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நேரம் பார்த்து சசிகலா நான்காவது கணவரான அருண்குமாருடன் சசிகலா இருசக்கரவாகனத்தில் புறப்பட்டார். இதனை கண்டு மூர்த்தியம் சித்தராஜூம் விரக்தியடைந்தனர்.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இத்தாலியில் ரசாயனம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்து சிதறிய வீடியோ காட்சி

இனி லைசன்ஸ் தேவ இல்லை ! இந்த அப்ளிகேஷன் போதும்

இப்பொழுதெல்லாம்  வண்டி  ஓட்டணும்னாலே  லைசன்ஸ் முக்கியம்னு சொல்லுறாங்க  ஆனாலும் அதுதான் உண்மை , நம்ப லைசன்ஸ் இல்லாம நாம வண்டி ஒட்டினோமுன்னா எந்த சந்துக்குள்ள எந்த போலீஸ் வரன்கண்ணே சொல்லமுடியாது அந்த அளவுக்கு லைசன்ஸ் பிரச்னை பெரும் பிரச்னையா  இருக்கும் இன்னும் சில பெரு லைசன்ஸ்  வச்சிருப்பாங்க .

ஆனா  அதை  இன்னக்கி நம்ப மறந்து வீட்ல வச்சிட்டு போறன்னிக்கிதான்  நாம கரெக்டா  போலீஸ்ல  மாற்றுவோம்   அன்னக்கி கைல எவ்வளவு வச்சிருந்தாலும்  கோவிந்தா கோவிந்தாதா  இதெல்லாம் பரவால்ல  வண்டில எல்லாம் இருந்தாலே  நம்பகிட்ட இருக்குற காச புடுங்காம  இருக்க மாட்டாங்க   இந்த  பிரச்சனையிலிருந்து தப்பிக்கிறதுக்காக  மத்திய அரசு ஒரு அருமையான ஒரு அப்ளிகேஷனை  வெளியிட்ருக்காங்க இந்த அப்ளிகேஷன்ல  உங்களோட லைசன்ஸ் பல ஆவணங்களை ஸ்டோர்  பண்ணிவச்சிக்கலாமாம்   இந்த  அப்ளிகேஷனை பற்றி  மேலும் தெரிஞ்சிக்கணும்னா  கீழ உள்ள  வீடியோ லிங்க்கை   பார்த்து பயனடையுங்கள்..

 

நெஞ்சை பதபதைக்கு வீடியோ: சாகசம் செய்ய முதலையின் வாயில் கைவிட்டவருக்கு நேர்ந்த கதி பாருங்க

முதலையின் வாயில் சாகசம் செய்ய முயன்ற நபரின் கையை முதலை கொடூரமாக கடித்து குதறும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தாய்லாந்தில் உள்ள சியாங் ராய் மாநிலத்தில் போக்கதாரா முதலைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு அரிய வகை பண்ணைகள் அதிகளவில் காணப்படுவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றன.

இந்நிலையில் நேற்றைய தினம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாகச நிகழ்ச்சி ஒன்று ஏற்படு செய்யப்பட்டிருந்தது. 35 வயதாகும் குன் புஷாவத் என்ற நபர் இந்த சாகச நிகழ்ச்சியில் முதலையின் வாயில் கைவிட்டு எடுப்பதாக அறிவித்தார். குன் புஷாவத் பண்ணையில் இருக்கும் முதலைகளுக்குப் பயிற்சி அளிப்பது, உணவு அளிப்பது, பராமரிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார்.

திட்டமிட்டப்படி நேற்று மாலை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. புஷாவத்திற்கு துணையாக அவரது மனைவி நோக், அவரின் இரு பிள்ளைகளும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். முதலில் முதலையின் வாய்க்குள் கையை விட்டு எடுக்கும் நிகழ்ச்சியை புஷாவத் செய்தார். அனைத்துப் பார்வையாளர்களும் இதை ஆர்வத்துடன், கைதட்டி ரசித்தனர்.

அப்போது ஒரு முதலையின் வாய்க்குள் குன் புஷாவத் கையை விட்டு பார்வையாளர்களை குஷிப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த முதலை புஷாவத்தின் கையை கடித்துக் குதறியது. அந்த முதலியின் பிடியில் இருந்து புஷாவத் தனது கைகளை எடுக்க முயன்றும் சில வினாடிகளில் அவரின் கைகள் முதலையால் குதறப்பட்டனர்.

இதைப் பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து, சத்தமிட்டனர். கைகளில் ரத்தம் சொட்ட சொட்ட புஷாவத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு நாள் விவசாயியா இருந்து பாரு… கடைக்குட்டி சிங்கம் படத்தின் 4 நிமிட காட்சி

 

நீங்கள் விந்துவை அதிகம் வீணாக்குபவரா! அப்போ உடனே இத பண்ணுங்க – அனைவருக்கும் பகிருங்கள்

வணக்கம் அன்பு நண்பர்களே இந்த தளத்தில் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!
இந்த தலத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் வீடியோ அந்தரங்க நிகழ்வு வைரல் வீடியோ டான்ஸ் வீடியோ போன்ற சுவாரசியமான நிகழ்வுகள் பதிவேற்றப்படும்!
இந்த தலத்தில் வருகை தருபவர்கள் உங்கள் கருத்துக்களை கமெண்ட் வாயிலாக சொல்லலாம்!

மேலும் உங்களுக்கு தேவையான பதிவுகளை கமெண்ட் வாயிலாக சொன்னால் கூடிய விரைவில் நமது பக்கத்தில் பதிவேற்றப்படும்!

நமது பக்கத்தில் போடப்படும் பதிவுகள் பிடித்திருந்தால் உடனே ஒரு லைக் போடவும்!
ரொம்ப பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

மேலும் இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்திலேயே இணைந்திருங்கள்!

நம் தளத்தை பார்வையிட்டமைக்கு மிக்க நன்றி